விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தொடர்பாக ஏற்பட்ட சிக்கலுக்கு விஜய் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் பெயரில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கணக்கு இருக்கின்றது. அதில் விஜய்யின் குடும்ப புகைப்படங்கள் வெளியிடப்படுகின்றது. மேலும் புகைப்படங்களை வெளியிட்டு ஜேசன் அது பற்றி விளக்குவார். இதை பார்த்த ரசிகர்கள் பரவாயில்லை ஜேசன் இவ்வளவு ஆக்டிவாக இருக்கின்றார் என நினைத்த நிலையில் தற்போது இணையத்தில் […]
