Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்…! தூக்கம் குறைவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு…. வல்லுனர்கள் தகவல்….!!!!

மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவை போன்று உறக்கம் மிக அவசியம். ஆனால் இந்த உறக்கத்தின் பற்றாக்குறையினால் குழந்தைகள் உடல்நிலை பாதிப்புக்கும் அதிகமாக உள்ளாகின்றனர். மேலும் மக்களின் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாறியதால் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதையடுத்து உறக்கம் நேரமும் மாறி ,மாறி வருகிறது. இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு சரியான உறக்கம் இல்லாவிட்டால் மன அழுத்தம், படிப்பில் பின்னடைவு ,கோபம் ,விளையாட்டில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க தூதர்களுக்கு மட்டும் கேட்கும் சத்தம்.. வித்தியாசமான பிரச்சனையால் பாதிப்பு.. தொடங்கப்பட்ட விசாரணை..!!

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லினில் வசிக்கும் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகளுக்கு ஒரு விதமான பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. தற்போது வரை உலகம் முழுக்க இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் என்று மொத்தமாக சுமார் 200 நபர்களுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. அதாவது, இரவு சமயத்தில் அவர்களுக்கு கீச்சிடும் சத்தம்  கேட்கிறதாம். அதன்பின்பு, தலை சுற்றுவது மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறது என்றும் கூறுகிறார்கள். கடந்த 2016-ம் […]

Categories
ஆன்மிகம்

வாழ்க்கையில் நாம் சந்திக்கும்…. பெரிய பிரச்சனைகளுக்கான சிரிய தீர்வு….!!!!!

சிவன் கோவில்களில் பெரும்பாலும் வில்வ மரங்களே தல விருட்சமாக இருக்கும். ஒரு சில ஆலயங்களில் வன்னி மரமும் இருக்கும். சிவாலயங்களுக்கு செல்லும்போது அங்கு இருக்கும் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து வழிபாடு செய்தால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். நவக்கிரகத்தில் இருக்கும் சுக்ரனுக்கு, வெள்ளிக் கிழமைகளில் அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் மறையும். சிவபெருமானின் 64 […]

Categories
ஆன்மிகம் இந்து

வாழ்க்கையில் ஏற்படும் பெரிய பிரச்சனைகளுக்கு… இந்த சிறிய பரிகாரங்களை பண்ணுங்க… நல்லதே நடக்கும்…!!!

வாழ்க்கையில் ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சுலபமாக தீர்க்க சின்ன சின்ன வழிமுறைகள் அல்லது பரிகாரங்கள் இருக்கும். சில வழிமுறைகள் நம்முடைய பல பெரிய பிரச்சனைகளை தீர்க்கும். அப்படி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளுக்கான சிறிய பரிகாரங்கள் என்னென் என்பதை தெரிந்துகொள்வோம். பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, வீட்டு பூஜை அறையில் திருச்செந்தூர் முருகனை வைத்து, செவ்வாய்க்கிழமை தோறும் அரளிப்பூ சூட்டி பூஜை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அருகம்புல்லை கையில் எடுத்துக்கொண்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி கொட்டுதல்,வழுக்கை பிரச்சினைக்கு… வேப்பம் பொடி ஒன்று போதும்… நல்ல தீர்வு கிடைக்கும்..!!

ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“நின்றுகொண்டே சாப்பிடாதீங்க”…. அதனால் எவ்வளவு ஆபத்து தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

இந்தியர்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது அவர்களின் உணவுமுறை. அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகள் மட்டுமின்றி உணவை அவர்கள் சாப்பிட்ட முறையும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாய் இருந்தது. கடந்த தலைமுறை வரையே மக்கள் தரையில் சம்மணங்கால் போட்டுச் சாப்பிடுவதே பழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அவை அனைத்தும் மாறிவிட்டது. அனைத்து வீடுகளிலும் இப்பொழுது டைனிங் டேபிள் வரத் தொடங்கிவிட்டது. பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவத் தொடங்கிவிட்டது. இந்தப் பதிவில் நின்று கொண்டு […]

Categories
லைப் ஸ்டைல்

மலத்தை அடக்கி வைத்தால்… உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகள்… கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க…!!!

மலத்தை அடிக்கடி அடக்கி வைப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். மலம் கழித்தல் உணர்வு என்பது ஒரு இயற்கையாக நடக்கும் விடயமாகும்.அவசரமாக மலம் கழிக்கும் எண்ணம் வந்தால் பலரும் அதை அடக்கி வைத்து கொள்வார்கள்.அப்படி செய்வதால் உடலுக்கு பல கெடுதல்கள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? மலம் கழிக்க அவசரம் ஏற்பட்டவுடன் அடிவயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் மூலம் மலம் கழித்தல் அவசரப்படுத்தப்படும். இந்த அழுத்தத்தை மீறி மலம் கழித்தலை அடக்கினால் […]

Categories
லைப் ஸ்டைல்

வாழ்க்கையில் எல்லாமே லேட்டா தான் புரியுது…!!!

நம் வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் அனுபவித்த பிறகுதான் கற்றுக் கொள்கிறோம். நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் அனுபவித்த பிறகுதான் அதனைப்பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம். இன்பம் முதல் துன்பம் வரை அனைத்தையும் கலந்து தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி நாம் தாமதமாக புரிந்து கொள்வது நிறைய நம் வாழ்க்கையில் உள்ளது. எல்லாமே தற்காலிகமானதுதான். வாழ்க்கை எப்போதும் சோகமாகவே இருக்காது. நண்பர்கள் முக்கியம். ஆனால் குடும்பத்தினர் அதைவிட முக்கியம். நாம் எப்படி நடக்கின்றமோ அப்படியேதான் மற்றவர்களும் நம்மை […]

Categories
உலக செய்திகள்

இரவில் செல்போன் பார்ப்பவர்கள்… இனிமே உஷாரா இருங்க… மிக பெரிய ஆபத்து இருக்கு…!!!

இரவு நேரத்தில் செல்போன் பார்ப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதெல்லாம் மொபைல் போன் இல்லாமல் தூங்குவது கூட கிடையாது. படுக்கச் செல்லும் போது கூட மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். இரவில் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் இப்படி கொஞ்சமும் ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. மேலும் இரவில் நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெற இயலாது. மொபைல் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காணாமல் போகும் விஜய் மக்கள் இயக்கம்… ஒவ்வொருவராக விலகல்…!!!

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்னும் கட்சியைத் தொடங்கியுள்ளார். அந்தக் கட்சி தொடங்கிய நாளில் இருந்து பல்வேறு பிரச்சனைகள். நடிகர் விஜய் தனக்கும் இந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை, இதில் எனது ரசிகர் யாரும் சேர வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கட்சியின் தலைவராக […]

Categories

Tech |