உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு இருக்கும் மதிப்பினால்தான் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர் என்று பா.ஜ.க மாநில தலைவர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று 85-வது இந்து சமய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியுள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க […]
