தமிழக மக்களிடையே ஆவின் பால் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவின் பால் 4.5 லட்ச கிராமப்புறம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த பால் மூலம் தயார் செய்யப்படுகிறது. ஆவின் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மூல சுகாதாரமான முறையில் பால் மற்றும் 225 வகையான பால் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு நியாயமான நிலையில் வழங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பால் விற்பனை தமிழகத்தின் முன்னோடியாக ஆவின் திகழ்ந்து வருகிறது. […]
