நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷன் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர் செய்த குற்றத்திற்காக ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். அந்த அபராதத்தைஅவர் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக செயல்படுவதற்கு தடை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் […]
