நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கறிஞசர் பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் நீதி மன்ற செயல்பாடுகள் குறித்து அடுத்தடுத்து இரண்டு ட்விட்களை பதிவிட்டார் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பிரசாந்த் பூஷணின் இந்த நடவடிக்கையை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய நிலையில் அவர் இதில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. […]
