நடிகர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் களத்தில் நடிகர் பிரசாந்த் தமிழகம் முழுக்க பிரசாரம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அவரால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் அடுத்த மாதம் ரஜினி அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளார். […]
