தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் பிரசவ விடுப்பில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு முக்கியமான விஷயம் காரணமாக மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். ஜெர்மனியில் உள்ள திஸ்ஸடோர்ப்பி என்ற நகரில் இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே பிரித்தானிய இளவரசர் ஹரி பிரசவ விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரியால் கொண்டுவரப்பட்ட இந்த இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் […]
