பிரசவத்திற்காக செய்த அறுவை சிகிச்சையால் இளம் பெண் திடீரென உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகுளம் கிராமத்தைச் சேர்ந்த நாகக்கனி என்பவருக்கும் நிரஞ்சன் குமார் என்பவருக்கும் சென்ற வருடம் திருமணம் ஆனது. இந்த நிலையில் நாகக்கனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சென்ற 5-ம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள். இதன்பின் தலைமை டாக்டர் விஜயா தலைமையில் அறுவை சிகிச்சை […]
