பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற கர்ப்பிணி பெண் மயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் வடதொரசலூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயதுடைய செல்வம். இவருடைய மனைவி 25 வயதுடைய சுதா. இவர்கள் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் செல்வம் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியான சுதாவை பிரசவத்திற்காக வடதொரசலூரில் உள்ள அவருடைய தாய் வீட்டிற்கு செல்வம் அனுப்பி […]
