திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது, 2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]
