இந்தியாவில் நடுத்தர குடும்ப வர்க்கத்தினரின் ,ஏழ்மை நிலையில் இரு மடங்காக அதிகரித்து காணப்படுவதாக ஆய்வின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று மக்களின் உயிரை பறித்ததோடு, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தினரின் தினசரி வருமானம் ரூபாய் 725 முதல் 1450 வரை இருந்து வந்தது. இந்த நிலை தற்போது ,3-1 பங்கு […]
