உத்தரபிரதேசம் அலிகார் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், டெல்லியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அமித் என்பவருக்கும் சென்ற 2015ம் வருடம் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், சென்ற 3 வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து கடந்த 2 வருடங்களாக இரண்டு பேரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கணவர் அமித்திடமிருந்து விவாகரத்து கோரி அந்த பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் […]
