இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமானது வருடம் தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ட்ரூ லெஜென்ட் விருது வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் சினிமா துறையில் இருந்து கொண்டு சமூக சேவைகள் செய்து வரும் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் ராம் சரணுக்கு பியூச்சர் ஆப் யங் இந்தியா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ராம்சரண் பேசியதாவது, கடந்த 1997-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தைச் […]
