நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் விரைவில் வெளியாக உள்ளது. பிளேவர்ஸ் என்றஆங்கில இசை ஆல்பம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், என்னுடைய தந்தை தான் எங்களுடைய குடும்பத்தில் முதன் முதலாக பட்டபடிப்பை முடித்தவர். கொஞ்சம் கொஞ்சமாக உறுதியாக எங்களுடைய வளர்ச்சி உண்மையாக இருந்தது. வீட்டில் நாங்கள் கேட்டதை வாங்கி கொடுத்தார்கள். ஆனால் பியானோ என்னிடம் இல்லை. […]
