பாலியல் வழக்கில் கைதாகியுள்ள நடிகைக்கு பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரான பியர்ல் புரி பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளார். இச்சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து பலர் சமூக வலைத் தளத்தின் வாயிலாக நடிகர் பியர்ல் புரியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் சில நடிகைகள் அவர் குற்றமற்றவர் என்று கூறி வருகின்றனர்.அந்த வகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, […]
