மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சென்றுள்ளார். இவர் இரு நாட்டு உறவை வலுப்படுத்திடவும், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக விவாதிக்கவும் இருக்கிறார். சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலிலுள்ள 2 முக்கியமான அண்டை நாடுகளுடன் இந்தியா தன் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இரு நாடுகளுக்குமான பயணம் பார்க்கப்படுகிறது.அந்த வகையில் மாலத்தீவு பயணத்தை வெற்றிகரமக முடித்துவிட்டு அங்கிருந்து அவர் 3 நாள் பயணமாக இலங்கை […]
