தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படங்களை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் மற்றும் மாவீரன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் பிரின்ஸ் திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தில் உக்ரைன் அழகி மரியா ஹீரோயின் ஆக நடிக்க, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். […]
