பத்திர பதிவுகள், கல்வி சான்று பெறுதல், மத்திய, மாநில அரசுகளின் பெரும்பாலான சேவைகள் மற்றும் சமூகநல திட்ட பயன்களை பெறுதல் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் எண் முக்கிய பங்காற்றுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு இ-சேவை மையங்களில் ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஆதார் பதிவு மையங்கள் 1,400-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் அவ்வப்போது சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் வரும் 27-ஆம் தேதி […]
