Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14 லாக்டவுன்?… முதல்வர் ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி லாக்டவுன் போடும்படி இளைஞர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து முதல்வர் உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“பிப்ரவரி 14 தமிழகம் வருகிறார்”….. பிரதமர் மோடி…!!

பிப்ரவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா, மெட்ரோ திட்டதை தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதனடிப்படையில் தற்போது பிரதமர் மோடி பிப்ரவரி 14ஆம் தேதி தமிழகம் வருகைபுரிந்து, வண்ணாரப் பேட்டை, திருவெற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ சேவையை தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…! 2ஆம் அலையால் நடுங்கும் ஜெர்மன்… பொதுமுடக்கம் நீட்டிப்பு…!!

வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி வரை ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தற்போது அங்கு கொரோனா வைரஸின் இரண்டாம் அலை  மிக வேகமாக பரவி வருவதால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஜெர்மனியில் இதுவரை 20,00,000க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் ஜெர்மனியில் இதுவரை 49,500க்கும்  மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே […]

Categories

Tech |