பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க எதிர் கால நிதி குறித்த கவலை மக்களிடத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரையிலான பல செலவினங்கள் பற்றி கவலை கொண்டிருக்கின்றனர். இது போன்ற எதிர் கால நிதித் தேவைகளை சமாளிக்கதான் பல முதலீட்டு திட்டங்கள் உதவுகிறது. அந்த அடிப்படையில் நல்லவருமானம் ஈட்டுவதாக பிபிஎப் இருக்கிறது. குழந்தைகளுக்கு பொதுவருங்கால வைப்புநிதி கணக்கை துவங்கி மாதந்தோறும் டெபாசிட் செய்வதன் வாயிலாக அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவையான நிதியை […]
