நடிகை பிபாஷா பாசுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அஜ்னபி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிபாஷா பாசு. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் பிபாஷா, விஜய்யின் சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சென்ற 2016-ஆம் வருடம் கரண் சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடைபெற்று 6 வருடம் ஆன நிலையில் கர்ப்பமாகியுள்ளார். இவருக்கு அண்மையில் எளிமையான முறையில் வளைகாப்பு நடைபெற்றது. தற்போது மீண்டும் செய்தியாளர்கள் முன்பு தனது […]
