Categories
தேசிய செய்திகள்

‘புத்தர் காட்டிய வழியை உலகம் பின்பற்ற வேண்டும்’….. பிரதமர் மோடி பேச்சு….!!!!

குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல நாட்டின் பிரதமர் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் .மாநாட்டிற்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கான விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்… உயர்நீதிமன்ற மதுரைக்கிளை…!!!!

டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை  சேர்ந்த பாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்து இருந்தார். அதில் திருச்சுழி தாலுகா சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பகுதியில் தொடக்கப் பள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றது. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, கிராம வங்கிகள் ,கூட்டுறவு […]

Categories

Tech |