திருப்பூரில் வரும் மே 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடங்கிய நாள் முதலே அடிக்கடி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நூல் விலை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 […]
