Categories
மாநில செய்திகள்

ஆஸ்திரேலியா: வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…. பின்னலாடை ஏற்றுமதி இரட்டிப்பாகும்…..!!!!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையானது நடைபெற்று வந்தது. இதையடுத்து இரு தரப்பிலும் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வர்த்தக ஒப்பந்தமானது கையெழுத்தானது. இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிபெறும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவரான சக்திவேல் இது குறித்து கூறியுள்ளார். அதாவது, “இவ்வாறு பொருளாதார வர்த்தக ஒப்பந்தமானது கையெழுத்தாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது இந்தோ […]

Categories

Tech |