மலையாள சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் பார்வை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அதன் பிறகு வைக்கம் விஜயலட்சுமி தமிழில் பாடிய சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமண நிச்சயிக்கப்பட்ட நிலையில், அந்த மணமகன் ஏராளமான கண்டிஷன் போட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டார். அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆன அனூப் என்பவரை திருமணம் செய்து கொண்ட வைக்கம் […]
