Categories
மாநில செய்திகள்

“வாக்குபதிவு எண்ணிக்கையில் பின்தங்கிய தலைநகர்”…. தேர்தல் ஆணையம் தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பினும் சென்னையில் நேற்று வாக்குப்பதிவு மந்தமாகவே காணப்பட்டது. இதனால் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தலைநகர் சென்னை பின்தங்கியுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டில் 53.67% வாக்கு பதிவாகி இருந்த நிலையில் 2022-ஆம் ஆண்டில் 43.65% மட்டுமே வாக்கு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

வெளியான பணக்கார பட்டியல்… பெசோஸ் பின்னடைவு…!!!

அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெப்பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். பிரபல ஆடை நிறுவனமான லூயி விட்டான் நிறுவனத்தின் தலைவர் அர்னால்ட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். $198.2 பில்லியன் மதிப்புள்ள அர்னால்ட் முதலிடத்திலும், $194.9 பில்லியன் மதிப்புள்ள ஜெப்பெசோஸ் இரண்டாம் இடத்திலும், $185.5 பில்லியன் மதிப்புள்ள இலான் மஸ்க் மூன்றாம் இடத்திலும் உள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமில் மம்தா பானர்ஜி பின்னடைவு… அதிர்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ்…!!

மேற்கு வங்காளத்தில் நந்திகிராமம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் பின்னடைவை கண்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னடைவு…. முதற்கட்ட முன்னிலை நிலவரம் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் 42 தொகுதிகளுக்கான […]

Categories
மாநில செய்திகள்

விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் பின்னடைவு…. புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் கொளத்தூரில் திமுக […]

Categories
மாநில செய்திகள்

எல்.முருகன் முன்னிலை தினகரன் பின்னடைவு…. தொடரும் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் […]

Categories
உலக செய்திகள்

கப்பலை மீட்கும் பணியில் பின்னடைவு… 1 மணி நேரத்திற்கு 2,900கோடி இழப்பு…!!!

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் சிக்கி உள்ள பிரம்மாண்ட சரக்கு கப்பலை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் சிக்கிக்கொண்டது. தற்போது வரை அந்த கப்பலை மீட்க முடியவில்லை. அதனால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை… “பின்னடைவு”… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமீப காலங்களாக அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவ நிர்வாகம் தெரிவித்து வந்தது. 84 வயதான பிரணாப், ராணுவ மருத்துவமனையில், வீட்டில் வழுக்கி விழுந்ததாகவும், அவரது ஒரு கை செயல்படாமல் இருந்ததாகவும் கூறி சென்ற 10ம் தேதி சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியப் பொருளாதாரம் 16.5% சரிவடையும்..!!

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 16. 5 சதவீதம் பின்னடைவை சந்திக்கும் என பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 சதவீதம் அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று  மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 16.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, பாரத ஸ்டேட் வங்கியின் எக்கோராப் […]

Categories
தேசிய செய்திகள்

எட்டு முக்கியதுறைகள் 15% பின்னடைவு…!!

நான்காவது மாதமாக ஜூனில் நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கியத் எட்டு துறைகள் உற்பத்தி 15 விழுக்காடு பின்னடைவைச் சந்தித்துள்ளதாக  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் ஜூன் காலாண்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்ட், மின்சாரம், உரம், சுத்திகரிப்பு ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி 24.6 விழுக்காடு எதிர்மறை வளர்ச்சியை கண்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |