கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில் முக்கியமாக இந்த போதைப்பொருள் கடத்தலில் கல்லூரி மாணவியர் உட்பட பெண்கள் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளித்துள்ளது. கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளாவில் போதை பொருள் கடத்தலில் பெண்கள் ஈடுபட்டு வருவது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில்,இந்த கடத்தலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவதாக மாநில […]
