ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும். இந்நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்தியா முழுதும் பிரபலம் அடைந்த இந்நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கினார். இதன் கிராண்ட் பினாலேவில் பிந்து மாதவி, அகில் சர்தக், அரியானா குளோரி, அனில் ரத்தோட், பாபா பாஸ்கர், மித்ரா சர்மா மற்றும் ஷிவா ஆகியோர் இறுதிப் போட்டியில் இருந்து வந்தனர். […]
