குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை பித்த நோயால் பாதிப்பது உண்டு. அதனை சரி செய்ய ஒரு சில வழிமுறைகள்: “பித்தம் தலைக்கு ஏறிடுச்சா” என்று சமயத்தில கிண்டல் பேச்சு, எட்டிப் பார்க்கும் சித்தம் இருந்தா வேலையே ஓடாது. ஏடா கூடமா எதையாச்சும் செய்வோம். இது மாதிரியான சமயத்தில் அவசியம் மருந்து தேவைப்படும். சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பது தேவவாக்கு போன்ற தேவையான வாக்கு. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு […]
