கொரோனா பலி எண்ணிக்கை அதிகமானதால் இங்கிலாந்தில் பிணத்தை எடுத்துச் செல்லும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூட்டை கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எடுத்து செல்வது வழக்கம். அந்த பிளாஸ்டிக் பைகளை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையிலேயே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது பலி […]
