உத்தரபிரதேசத்தில் உயிரோடு இருக்கும் முதல்வருக்கு நபர் ஒருவர் பிண்டதானம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் பிரிஜேஷ் யாதவ். இவர் அங்குள்ள கங்கை நதிக்கரையில் கங்கை பூஜை செய்ய வேண்டும் என்று பண்டிதர்களிடம் கூறியுள்ளார். இதனால பூஜைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் பண்டிதர்கள் செய்துள்ளனர். இந்நிலையில் பிரிஜேஷ் யாதவ் கங்கை பூஜை முடிந்தவுடன் அதை நதிக்கரையில் வைத்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் புகைப்படத்தை வைத்து இறந்தவர்களுக்கு செய்யும் பிண்டதானம் சடங்குகளை செய்துள்ளார். இதனை […]
