சில்லரை மற்றும் மொத்த வணிகர்களுக்கு அரசின் பிணை இல்லா கடன் வழங்க வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இருக்கும் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினராக தொழிலாளர் கே.கே.பாலுசாமி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அரசின் பிணை இல்லா […]
