உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது மனைவிகாக உணவு சமைத்து வைத்துள்ளார். அவரின் மனைவி மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு மிகவும் சோர்ந்து வந்த நிலையில் குடிபோதையில் கணவன் சமைத்த உணவை சாப்பிட தொடங்கியுள்ளார். கணவன் சமைத்த அசைவ உணவை வாயில் வைத்த சில நொடியிலேயே அந்தப் பெண் வாந்தி எடுத்துள்ளார். அதன் பின்பு அந்த உணவை என்னவென்று கேட்டபோது அதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
