Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க….! மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…? எவ்வளவு தெரியுமா….? வெளியான குட் நியூஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்மெண்ட் ஃபேக்டரை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு தற்போது நல்ல செய்தி ஒன்று வந்துள்ளது. அதாவது பிட்மென்ட் காரணியில் மாற்றம் ஏற்பட்டவுடன் சம்பள அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்த வருடம் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிட்மென்ட் காரணி அதிகரிப்பு?…. மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கபோகும் நன்மைகள்…. லீக்கான தகவல்…..!!!!!

அண்மையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை 34 சதவீதம் ஆக உயர்த்தி அரசு அறிவிப்புகளை வெளியிட்டது. இதனால் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் பெரும் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி பலனை லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பெற்று பயனடையவுள்ளனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் காரணியை உயர்த்த அரசு பரிசீலித்து வருகிறது எனவும் விரைவில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |