உலகிலேயே அதிக ஆபத்துடைய பிட்புல் நாயிடம் மாட்டிய ஒரு பெண் மற்றும் அவரின் வளர்ப்பு நாயை, மற்றொரு பெண் காப்பாற்றியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்னும் நகரத்தில் லாரன்ரே என்ற இளம்பெண் தன் குடியிருப்பிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது, வாசலில் வந்து நின்ற பிட்புல் நாயை பாசத்துடன் அணுகியுள்ளார். அப்போது அவரின், வளர்ப்பு நாய் ஓடி வந்து அவரின் அருகில் நின்றது. அந்த நாய்க்குட்டி மீது, பிட்புல் நாய் வேகமாக பாய்ந்து நடிக்க முயற்சித்தது. தன் நாயை […]
