கர்நாடகா பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் பெண் சீடருக்கு நித்தியாந்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக 2010ஆம் ஆண்டு, அவரது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராம்நகர் 3-வது மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நித்தியானந்தா சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பல முறை […]
