கலீம், சின்னதம்பி என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு ஒற்றை காட்டு யானையை பிடிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியே சென்று பயிர்களை சேதப்படுத்துகின்றது. அதன்படி தருமத்துப்பட்டி, பண்ணைப்பட்டி, கோம்பை, அழகுமடை, அமைதிச்சோலை பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விளைநிலங்களில் புகுந்த காட்டுயானைகளை விரட்டும் பணி நடைபெற்றது. அப்போது அதில் ஒற்றை யானை தாக்கி வேட்டை […]
