நாடு முழுவதும் விலைவாசி அதிகரிப்பை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. அந்தவகையில் திட்டமிட்டபடி கடந்த 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த […]
