Categories
மாநில செய்திகள்

#BREAKING : மருத்துவப் படிப்புகளுக்கு அக்., 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தமிழக மருத்துவத்துறை..!!

மருத்துவ படிப்புகளுக்கு வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 – 2023 ஆம் ஆண்டின் மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பதற்காக வருகின்ற 22ஆம் தேதி முதல் கொண்டு அக்டோபர் 3ஆம் தேதி வரை www.tnhealth.tn.gov.in , www.tnmedicalselection.org என்ற  இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தமிழக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு பிப்.25 முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு பிப்.25-ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் இறுதி விவரங்கள் பிப்.28-ல் வெளியிடப்பட உள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவர்கள் மார்ச் 1 முதல் 7-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு tn medical selection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்!…. வரும் 18 ( பிப்.18 ) வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

2021-22 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று முதல் திறக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்லூரி விடுதிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கல்லூரி விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தவும், நூலகத்தில் கூட்டம் கூடவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து மாணவர்களும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுப்பறைகளில் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
மாநில செய்திகள்

“எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., படிப்பில் பொதுப்பிரிவு கலந்தாய்வு முன்பதிவு”…. இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை….!!!!

தமிழகத்தில் முதன் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் பிப்ரவரி 1 நள்ளிரவு வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பிப்ரவரி 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அதன் பிறகு பிப்ரவரி 6-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். அதனை தொடர்ந்து பிப்ரவரி 7 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., இடங்களுக்கு கலந்தாய்வு…. இன்று தொடக்கம்….!!!!

தமிழகத்தில் புதிதாக இரண்டு அரசு பல் மருத்துவ கல்லூரிகளும், 37 அரசு மருத்துவ கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டிற்கு 1,930 பி.டி.எஸ். மற்றும் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 1,930 பி.டி.எஸ். மற்றும் 6,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அதாவது இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் இடங்களில் சிறப்பு […]

Categories

Tech |