மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தேர்தல் ஆணைய கடிதத்திற்கும் முரண்பாடு இருக்கிறது. பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தை விரிவாக நடத்த மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டு வருவதற்காக அறிக்கை தராததால் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த […]
