அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தின் பொது ட்ரம்ப் இந்தியாவை குற்றம் சுமத்தி விவாதம் செய்துள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற 90 நிமிட தேர்தல் விவாதம் நடைபெற்றது. அதில் ட்ரம்ப் மற்றும் பிடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கொரோனா பதிப்பின் விவரம் பற்றிய விவாதத்தின் போது உலகில் அதிக அளவிலான பாதிப்புகளையும் இழப்புகளையும் அமெரிக்கா பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து புள்ளிவிவரங்களை அந்நாடு பகிர்ந்து […]
