27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகின்றது. குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள #2CModelofGujarat என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவது பாஜகவினரை அதிர்ச்சடைய செய்துள்ளது. இந்த நேரத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்மூனை போட்டி ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகாலமாக அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. சென்ற இரண்டு நாட்களாக குஜராத் மாடலுக்கு எதிராக 2சி மாடல் ஆப் குஜராத் […]
