Categories
தேசிய செய்திகள்

முதுகுவலியால் தவித்த மனைவி…. சிறப்பு பரிசு அளித்த பிச்சைக்கார கணவர்….நெகிழ்ச்சி சம்பவம்….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சில்வாராயில் சந்தோஷ்குமார் சாஹீ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இடுப்புக்கு கீழ் சரியான செயல்பாடு இல்லை என்பதனால் இவர் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். இவருக்கு முன்னி என்ற மனைவி இருக்கிறார். இவர்களிடம் ஒரு தள்ளுவண்டி இருந்தது. அதில் தன் கணவரை அமரவைத்து முன்னி தள்ளிக்கொண்டு சென்று சில்வாராவில் உள்ள கோயில்கள், மசூதிகள் அருகில் பிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வண்டியை தள்ளி தள்ளி மனைவிக்கு முதுகு வலிக்குது என்று வேதனையுடன் கூறியுள்ளார். […]

Categories

Tech |