Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் பிச்சைக்காரன்-2…. வெளியான புது அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன்”. சென்ற 2016-ம் வருடம் வெளியாகிய இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இவற்றில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமின்றி, படத்தை இயக்கியும் வருகிறார். இத்திரைப்படத்தின் வாயிலாக விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான்தான் அந்த ஆண்டி பிகிலி”… “அப்ப பிகிலி யாரு”… குழப்பத்தை ஏற்படுத்திய விஜய் ஆண்டனி…!!!

விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை வெளியிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். நடிகர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. சென்ற 2016 ஆம் வருடம் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன்2 உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. முதல் பாகத்தை சசி இயக்கி இருந்தார். அவர் படங்களில் பிசியாக இருப்பதால் பிச்சைக்காரன்2-வை பிரியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்-2’… படப்பிடிப்பு தொடக்கம்…!!!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிச்சைக்காரன். சசி இயக்கியிருந்த இந்த படத்தில் சாட்னா டைட்டஸ், முத்துராமன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் ஆனந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிச்சைக்காரன்-2’ படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?… அட்டகாசமான போஸ்டருடன் வெளியான அறிவிப்பு…!!!

பிச்சைக்காரன்-2 படத்தை விஜய் ஆண்டனி இயக்க இருப்பதாக அறிவிப்பு  வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் . சசி இயக்கியிருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பிச்சைக்காரன்-2 படத்தை இயக்கப் போவது யார்? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. Welcome to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாள் ட்ரீட்…! ”பிச்சைக்காரன் – 2” கலக்க போகும் விஜய் ஆண்டனி ..!!

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களில் கலக்கும் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பிச்சைக்காரன் படத்தின் 2ஆவது பாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை பாரம் படப்புகழ் பிரியா கிருஷ்ணசாமி இயக்க உள்ளார். சண்டைப்பயிற்சி இயக்குனராக மகேஷ் மேத்யுவும், ஒளிப்பதிவு தேனீ ஈஸ்வரும் தேர்வாகியுள்ளனர். இதுபற்றி திரைப்பட தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியின் மனைவியுமான திருமதி பாத்திமா  கூறியுள்ளது என்னவென்றால், எங்களின் அடுத்த கனவுப்படத்தை, பிச்சைக்காரன் 2 என்ற தலைப்பில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். பிச்சைக்காரன் படத்தை […]

Categories

Tech |