தமிழில் விஜய் ஆண்டனியின் நடிப்பின் மூலம் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் பெரிய ஹிட்டடித்தது. அந்த படத்தில் அம்மாவின் உயிரை காப்பாற்றுவதற்காக செல்வந்தராக இருந்த போதிலும் பிச்சைக்காரனாக வேஷம் போட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரன் வேஷம் போட்டு கோயில் வாசலில் பிச்சை எடுத்து அம்மாவுக்காக விரதம் இருக்கின்றார். பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக ஹிட்டடித்த இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார் ஒரு ரியல் ஆசாமி. காலில்லாத பிச்சைக்காரனை போல் வேடம் அணிந்து இருக்கும் அந்த ஆசாமி […]
