அடுத்த சீசன் ஐபிஎல்-லின் புதிய அணியான அகமதாபாத் அணி மீது எழுந்த சர்ச்சை குறித்து விசாரணை நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம்பெற்றுள்ளன.இதில் அகமதாபாத் அணியை ரூபாய் 5,625 கோடிக்கு சி.வி.சி.கேப்பிட்டல் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனிடையே அந்நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனிடையே பிசிசிஐ-யின் 90-வது செயற்குழு பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நேற்று […]
