Categories
மாநில செய்திகள்

இனி பெண்கள் பயணம் ரொம்ப ஈஸி…. சென்னையில் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க….!!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை […]

Categories
மாநில செய்திகள்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு…. பிங்க் நிறத்தில் ஜொலித்த கட்டடம்….!!

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக சென்னை மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிகை பிங்க் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய் சிகிச்சை பற்றிய தகவல் மையத்தை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் சேகர்பாபு திமுக எம்பி தயாநிதி மாறன் போன்றோர் ரிப்பன் மாளிகையில் ஆரம்பித்து வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன் இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் 13 நிமிடத்திற்கு ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளார். எனவே நாட்டிலேயே சென்னை மாநகராட்சியில் […]

Categories

Tech |