Categories
கால் பந்து விளையாட்டு

பிபிஎல் டி20 :அதிரடி காட்டிய மேத்யூ ஷார்ட் ….ஸ்டிரைக்கர்ஸ் அசத்தல் வெற்றி ….!!!

பிபிஎல் டி20 லீக் தொடரில்  ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் இன்று நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் – ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதின இதில் டாஸ் வென்ற ஸ்டிரைக்கர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹரிக்கேன்ஸ் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BBL 2022 :பிரபல கிரிக்கெட் வீரர் …. மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா பாதிப்பு ….!!!

பிக் பேஷ் டி20  லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக  கிளென் மேக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 11-வது சீசன் பிக் பேஷ்  டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு  நெறிமுறைகளைப் பின்பற்றி பலத்த பாதுகாப்புடன் இப்போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பேஷ் டி20 லீக் : சிக்சர்ஸை வீழ்த்தியது ஸ்காச்சர்ஸ் …. 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

பிக் பேஷ்  டி20 போட்டியில் நேற்று நடந்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில்  10 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. பிக் பேஷ்  டி20 லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் – சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பேஷ் டி20 லீக் :ஸ்டார்ஸை வீழ்த்தியது ரெனிகேட்ஸ் ….! 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி….!!!

பிக் பேஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ரெனிகேட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் நேற்று நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் – மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஸ்டார்ஸ் அணி  20 ஓவர் முடிவில் அனைத்து  விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பேஷ் டி20 லீக் : அச்சுறுத்தும் கொரோனா …. மீதமுள்ள போட்டிகள் எங்கு நடக்கும் ….? வெளியான தகவல் ….!!!

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசன் பிக் பேஷ் டி20 லீக் போட்டியில் மீதமுள்ள போட்டிகள் மெல்போர்னில் நடத்த  திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  11-வது சீசன் பிக் பேஷ்  டி20 லீக் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது . பலத்த பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது […]

Categories

Tech |