பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் விறுவிறுப்போடு விளையாடி வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் முதல் வாரம் தலைவரே இல்லாமல் சென்ற நிலையில் நேற்றைய தினம் தான் முதல் தலைவருக்கான போட்டி மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. முதல் தலைவருக்கான போட்டியில் ஜி பி முத்து, சாந்தி மற்றும் ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர். சாந்தி போட்டி தொடங்கிய சில மணி நேரத்திலேயே சக்கரத்தை விட்டு கீழே இறங்கியதால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார். மேலும் ஜிபி முத்து மற்றும் ஜனனிக்கு […]
